வேலூர்: காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 99வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் அடுத்த 30 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை (உத்தரவை) முன்வைத்தது. ஆனால் அதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. நேற்று முன்தினம் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக […]
வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த பிரபல ரவுடி எம். எல். ஏ ராஜா என்பவர் கடந்த ஜூலை-2 ம் தேதி வீட்டை விட்டு பைக்கில் வேறொரு இடத்திற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து பொதுமக்கள் பலர் முன்னிலையில் அவரை சரமாரியாக […]
வேலூரில் அரசு பள்ளி மாணவன் மைதானத்தில் ஓடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எனும் ஊரில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களை பள்ளி மைதானத்தை சுற்றி ஓட சொன்னதாக தெரிகிறது. அந்த சமயம் மாணவன் மோகன்ராஜ், மைதானத்தில் சுருண்டு மயங்கி கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது. வேலூரில் நகரின் மையப்பகுதிக்கு அருகாமையில் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை. இந்த கடை நேற்று இரவு 10 மணி வரை செயல்பட்டு பின்னர் கடை அடைக்கப்பட்டுஉள்ளது. இரவு காவலர்கள் மட்டும் இருந்துள்ள நிலையில், நள்ளிரவில், நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. காலையில் கடை ஊழியர்கள் […]
வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து கொன்டே தான் செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி […]
வேலூர் மாவட்டம் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்த 7,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு . வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி உண்ணும் தீவனம் உள்ளிட்ட பொருட்கள்தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி. ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதியில்லை. இது போக ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு அரசும், சில தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் வேலூரில் ஒரு முதியவர் பட்டினியால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், காட்பாடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார். இவர் அங்குள்ள பேருந்து […]
கைகுழந்தை வாடகை எடுத்து பொதுமக்களிடம் தன் குழந்தைப் போல் நடித்து பிச்சை எடுத்த பெண் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் […]
வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை நோக்கி முருகப்பெருமான் செல்லும்போது சற்று களைப்பாக இருந்ததால் இளைப்பாறி சென்ற இடம்தான் வேலூர் தீர்த்தகிரி சன்னிதானம். இங்கே முருகன் இளைப்பாறி சென்றதற்கான பாதச்சுவடுகள் கோயில் மலையடிவாரத்தில் தற்போதும் காணப்படும். இந்த கோயில் சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரி கோவிலில் மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதற்கு எதிரே கோவில் திருக்குளம் அமைந்துள்ளது. அதனருகே 222 படிகள் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினத்தன்று இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருப்பினும் ஒரே நாடு ஒரே மொழி கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். என கூறினார். இந்த கூற்று நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் இந்த கருத்து கண்டத்திற்குட்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி திமுக தொழில்நுட்ப குழு தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் திமுகவினர் குடியாத்தம் ரயில்நிலையத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அளித்து, […]
சென்னை, பள்ளிக்கரணை பிரதான சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர், சரிந்து சாலையில் வந்துகொண்டு இருந்த சுபஸ்ரீ பெண் பொறியாளர் மீது விழுந்தது. அதில் தடுமாறி அந்த பெண் கீழே விழுந்தபோது பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு அதிகாரிகளை தனது ஆக்ரோஷமான கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதனால் பேனர் கலாச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த […]
ரயில் பாதையில் சிலநேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது சிறு கவனக்குறைவு பெரும் சேதங்களை விளைவிக்கும். அதேபோல சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு வேலூர் காட்பாடியில் ஏற்பட்டது. வேலூர் காட்பாடி அருகே பயணிகள் ரயிலும், வேலூரில் இருந்து குடிநீர் ஏற்றவந்த ரயிலும் நேருக்கு நேர் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளன. இதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்களை 100 மீ தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு பெரும் சேதம் […]
ஒரு பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர், ‘ கபாலி என்பவர் BSNL நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.’ என பதிவிட்டு, அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் தொனியில் எடுத்த விடீயோவையும் பதிவிட்டு உள்ளார். அந்த நபர் பெயர் கபாலி என்ற கபாலீஸ்வரன். இவர் வேலூர் காட்பாடியை சேர்ந்தவர். ஓவர் நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை இரண்டாவது […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் வேலூர் மக்களவையில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைககளை மீறியதாக கூறி வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5இல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் கூட்ட்டணி கட்சியான புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் தான் போட்டிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது,. தற்போது அவர் […]
வேலூர் மாவட்டம் கீழ ஆவதம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மின்னல் கிராமத்தை சேர்ந்த வினோத் மற்றும் பார்த்திபன், தட்சணாமூர்த்தியிடம் லிப்ட் கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தட்ச்சனாமூர்த்தியை, வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பலமாக தாக்கியதில் தட்ச்சனாமூர்த்தி உயிரிழந்தார். கொலையாளிகள் வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அங்கிருந்த தப்பித்து ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கீழ ஆவதம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு […]
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஜோலார்பேட்டையை சேர்ந்த சதாம் உசேன் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 22 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த […]
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முத்துதமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய துரைமுருகன், கட்சியில் எனக்கு உயர் பதவியான பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. எல்லா தொண்டர்களின் உழைப்பே திமுகவின் வளர்ச்சி ஆகும். தலைமை கழகம் நினைத்தால் ஒரு நாளில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு எம்ஜிஆர் உட்பட்ட பலர் […]
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க ஏதுவாக ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வேலூரில் உள்ள பேக்கரி கடை நிர்வாகம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினம் ஏறிக் கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலை இதனை காரணம் காட்டி பல்வேறு பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு வருகின்றது. அண்மையில் திருமண வீடு ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை […]
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து நடுங்கி போனது நகராட்சி நிர்வாகம் நிர்வாகத்தினரை அழைத்த நீதிபதி முரளிதரன்குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார். இதனையடுத்து அங்கு குப்பைகள் அகற்றப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வந்து கூறும் அளவிற்கு நிற்கிறது […]