Tag: Velupillai Prabhakaran

தமிழர் தலைநிமிர செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66-வது பிறந்தநாள் இன்று!

தமிழர் விடுதலைக்காக போராடி, தன்னலம் துறந்த தமிழீழ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்த தினமான இன்று அவரது வரலாறுகள் சிலவற்றை அறிவோம்.  1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஜாஃப்னா தீபகற்பத்தில் அவரது பேற்றுக்கு நான்காவது மகனாக பிறந்தவர் பிரபாகரன். சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்துள்ளார். விவரம் அறியக்கூடிய வயதில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு […]

Birthday 6 Min Read
Default Image

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் இழிவான காட்சியா?! சீமான் ஆவேசம்.!

துல்கர் சல்மான் நடித்த வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படமான வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் இழிவான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் […]

#Seeman 5 Min Read
Default Image