சென்னை : நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்டுச் சொன்னால், விஜய் தனது ஒரு கொள்கைத் தலைவர்களில் ஒருவராக வேலு நாச்சியாரை வைத்துள்ளார். அதனைக் குறித்துப் பேசிய சீமான், “தவெக மாநாட்டில் வைத்த கட் அவுட்டில் இருக்கும் படமே, நான் வரைந்தது எனவும், […]