ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. […]
நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் […]
எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் […]
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 […]
கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர். அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 35 இடங்களில் நடத்தி வருகிறது. அதில் கோவை […]
எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 […]
கோவை செல்வபுரம் பகுதியில் வாக்குபதிவின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு திரும்பினார்.அப்பொழுது அதிமுக மற்றும் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்ற காரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டினர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.அப்பொழுது […]
சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான். கோவை கிணத்துக்கடவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அவர், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வராஜனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஊழல் செய்வதையே தொழிலாக கொண்ட உள்ளார் என்றால் அது வேலுமணியாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வேலுமணியை அரசியலில் […]
பிரதமர் மோடி, விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின் இந்த விழாவில், பிரதமர் மோடி உரையாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின் […]
திமுகவினர் எப்படி தடுத்து நிறுத்த நினைத்தாலும் பொங்கல் பரிசு திட்டத்தினை கொண்டு போய் சேர்ப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் […]
திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு […]
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் – சிவகாமி தம்பதிகளின் மகளான அபிநயா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இளநிலை விவசாயம் பயின்றார். இதனை தொடர்ந்து, அபிநயா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், தனது கனவான ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். […]
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை அடாவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி இருப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தான் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவ்வாறு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து […]
கோவை அரசு மருத்துவர் பன்னீர்செல்வத்தை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காரணமாக சுகாதார சீர்கேடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், […]
கொரோனா தடுப்பு பணியில் திருநங்கையர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கையர், கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஒவ்வொருவரும் தினமும் 300 வீடுகளுக்கு சென்று நோய் தொற்று அறிகுறி குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் அமைச்சர் வேலுமணி […]
அமைச்சர் வேலுமணி மீதான வழக்கினை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணை குறித்த அறிக்கையை […]
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. […]
டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது.அதில், உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம் […]
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகள் மறு சீரமைப்பு செய்யப்படவிருப்பதால் அதுவரை பொதுமக்களிடம் கட்டாய வரி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிக்கும் திட்டத்தினை 3 மாத கால அவகாசத்திற்குள் செயல்படுத்தாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது […]
கண்டலேறு ஆறு ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் அங்கிருந்து சென்னைக்கு நீர் கொடுக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை வந்தடையும் . தமிழக, ஆந்திர இரு அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் பூண்டி ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. […]