சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் உள்பட மொத்தம் 12 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தட்சிணாமூர்த்தி தவில் வாசித்துள்ளார். அதேபோல், பறை இசையை உலகளவில் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தவர். வேலு […]