ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்துள்ளது. அந்த தோல்வியை எல்லாம் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கேம்செஞ்சர் படத்தில் முழு ஆர்வத்தை காட்டி அந்த படத்தினை இயக்கிக் கொண்டு வருகிறார். இந்தியன் 2 தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற […]