Tag: velore election

வேலூரில் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை முந்தியது நோட்டா !

வேலூர் நாளுமன்ற தேர்தல் முடிவில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கானது வெற்றி பெற்ற வாக்காளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த 5 ம் தேதி நடந்த வேலூர் தொகுதியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ,சி,சண்முகம் 4,77,193 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்குகளின் […]

#ADMK 2 Min Read
Default Image

அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி ! ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை !

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 46.51 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். […]

#ADMK 3 Min Read
Default Image

வேலூரில் 2014 ஐ காட்டிலும் இருமடங்கு வாக்குகள் பெற்று திமுக சாதனை!

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு திமுக பெற்ற வாக்குகளை விட தற்போது இருமடங்கு வாக்குகள் அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகுமான் 2,27,546 வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுள்ளார்.கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக இருமடங்கு […]

#ADMK 3 Min Read
Default Image

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக “யூ டர்ன்” அடித்தது தவறு – தமிழிசை

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக “யூ அடித்து”  அடித்தது தவறு என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். முத்தலாக் மசோதாவுக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தற்போது வேலூர் தேர்தலை கருத்தில் கொண்டு பின்வாங்கியுள்ளது என்று தமிழிசை கூறி இருக்கிறார். நடக்க இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கிகள் சரிவை நோக்கும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அரசு முத்தலாக் மசோதாவுக்கு […]

#ADMK 2 Min Read
Default Image