Tag: VelloreLokSabhaElection

அதிமுகவின் கோட்டையை தகர்த்த திமுக !வெற்றி பெற்றார் கதிர் ஆனந்த் !

தமிழகத்தில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு  மட்டும் தேர்தலை ரத்து செய்தது. பின்னர்  தேர்தல் ஆணையம்  ஆகஸ்ட் 05 தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும்  எனவும் , 09 தேதி தேர்தல் முடிவு  என அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தேர்தலில் […]

#ADMK 4 Min Read
Default Image

Election Breaking : 10:30 மணி நிலவரப்படி நோட்டா வாக்கு தகவல் இதோ !

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  – 1,32015 வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  – 1,17332 வாக்குகளையும் , நாம்  தமிழர் கட்சி தீபலக்ஷ்மி – 6590 வாக்குகளையும் பெற்று உள்ளனர். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14,683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்நிலையில் காலை 10.30 மணி வரை […]

#ADMK 2 Min Read
Default Image

Election Breaking : 10 மணி நிலவரப்படி யார் முன்னிலை ? தகவல் இதோ !

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  – 85200 வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  – 77467 வாக்குகளையும் ,  நாம்  தமிழர் கட்சி தீபலக்ஷ்மி  – 3950  வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி , திமுக  […]

#ADMK 2 Min Read
Default Image

வேலூர் தேர்தல் : தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இதோ !

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்  – 54,744 வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  – 47,670 வாக்குகளையும் ,  நாம்  தமிழர் கட்சி தீபலக்ஷ்மி  – 2502  வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி , திமுக […]

#ADMK 2 Min Read
Default Image

#BREAKING :அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,667 வாக்குகள் முன்னிலை!

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது . இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதன் படி அதிமுக கூட்டணி – 57,511 வாக்குகளையும் , திமுக கூட்டணி – 54,844 வாக்குகளையும் ,  நாம்  தமிழர் கட்சி – 523 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி , திமுக கூட்டணியை விட 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

முன்னிலை பெற்றது திமுக!1541 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி –32511  வாக்குகள் பெற்றுள்ளன. திமுக    – 34052  வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 501 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 1541 வாக்குகள் ஆகும்.

#AIADMK 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி – 4,406 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி  – 3,994 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 400 வாக்குகள் பெற்றுள்ளன.  

#ADMK 1 Min Read
Default Image

வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற வாக்கப்பதிவு நிறைவடைந்தது

வேலூர் மக்களவை தொகுதியில் வாக்கப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் […]

#Politics 4 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் : 3 மணி நிலவரப்படி  52.32 சதவிகிதம் வாக்குகள் பதிவு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.3 மணி நிலவரப்படி  52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  மதியம் 3 மணி நிலவரம் :   வேலூர் – 54.93%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 62.76%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 55.52%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 44.38%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  […]

#Politics 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் : 1 மணி நிலவரம் என்ன ?

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  மதியம் 1 மணி நிலவரம் : வேலூர் – 24.73% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  அணைக்கட்டு – 27.14% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 30.75% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  குடியாத்தம் – 32.43% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 30.21% […]

#Politics 2 Min Read
Default Image

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்-  ஏ.சி.சண்முகம் நம்பிக்கை

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ரத்து செய்யப்பட்ட  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில்  போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேலூர் வள்ளலாரில் உள்ள வாக்குச்சாவடி […]

#ADMK 3 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் என்ன ?விவரம் இதோ …

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வேலூர் – 8.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 6.10% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 8.85% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 6.79%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 6.29% […]

LokSabhaElection 2 Min Read
Default Image

வேலூரில் தொடங்கியது வாக்குப்பதிவு !133 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தலில்  திமுக சார்பாக  கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பாக  ஏ.சி.சண்முகம்,நாம தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமி  உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், 14.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் .மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,32, 555 ஆகும் . இதில் ஆண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,01,351 , பெண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை […]

#Politics 2 Min Read
Default Image