Tag: VelloreElectionResult

வேலூரில் வெற்றி !வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார் கதிர் ஆனந்த்

வேலூரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தார்.பின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.பின்பு இருவரும் மாறி […]

#ADMK 3 Min Read
Default Image