வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர […]
வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மதியம் 1 மணி நிலவரம் : வேலூர் – 24.73% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 27.14% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 30.75% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 32.43% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 30.21% […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது […]
வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் […]
வேலூரில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்காக திமுக சார்ப்பில் அக்கட்சின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.வேலூர் சத்துவாச்சாரியில் இன்று பேசுகையில்,வேலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். தேர்தலில் ஓட்டு கேட்டதோடு மட்டுமல்லாமல்,வெற்றி […]
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து வேலூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது என்று தெரிவித்தார் . மேலும் சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார், அது […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தேர்தலையொட்டி 19 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது . இதுவரை ரூ. 3.44 கோடி ஆவணமின்றி எடுத்து சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், வேலூரில் வரும் 29,30 மற்றும்ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது.அதேபோல் 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் […]
வேலூர் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூரில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் முரளிக்குமார் என்பவரை வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை மண்டல வருமானவரி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடை பெறுகிறது .வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் .அந்த கடிதத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் களப்பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் வேலூர் தேர்தலில் திமுக வெற்றி, சூழ்ச்சிகளால் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 1553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆண் வாக்காளர்கள் – 6,98,644, பெண் வாக்காளர்கள் – 7,28,245, மூன்றாம் பாலினத்தவர்கள் […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின் தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றார்.அங்கு அவருக்கு சென்றவுடனே இடைத்தேர்தலில் போட்டியிடும் […]
முகிலன் இந்த பெயரை அறியாதவர் எவருமில்லை .சமூக செயற்பாட்டாராளான இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் குறித்து ஆவணப்படம் வெளியிட்டுவிட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த பிறகு காணாமல் போனார் .இதனை தொடர்ந்து இவரை கண்டுபிடித்து தர தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கானது நடந்து வந்தது . இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் .அவர் காணமால் போய் 150 நாட்கள் ஆன நிலையில் நேற்று முகிலன் நண்பர் சண்முகம் திருப்பதி ரயில்நிலையத்தில் […]
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் மக்களவை தொகுயில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது.ஆனால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார். […]
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் 3 குழந்தைகளை விஷம் கொடுத்து ஜெயக்குமார் என்பவர் கொலை முயற்சி செய்துள்ளார் . இவருக்கு உள்ள அஸ்வினி, கொடைசெல்வி, காவியா என்ற 3 குழந்தைகளை கொல்ல முயற்சி செய்துள்ளார். நிலத்தகராறு காரணமாக ஜெயக்குமார் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி என தகவல் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 80க்கும் அதிகமானோா் லாாியில் இந்த சோதனைச் சாவடியை கடக்க முற்பட்டுள்ளனா். அப்போது பணியில் இருந்த செம்மரம் கடத்தல் தடுப்பு பிாிவு காவலா்கள் அந்த லாாியை மறித்து சோதனை செய்துள்ளனா். அந்த […]