Tag: vellore

பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு […]

#NEET 4 Min Read
Default Image

வேலூரில் 7 பேர் மரணம் ஏன்..? அறிக்கை தர உத்தரவு..!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கைதர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அதில் கொரோனா வார்டில் 4 பேரும், பொது வார்டில் மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர். 7 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என புகார் எழுந்தது. ஆனால், இந்த உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் […]

coronavirus 3 Min Read
Default Image

திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்களின் நிலை கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர […]

bus 4 Min Read
Default Image

வேலூர் மாவட்டம் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக ஆந்திர மாநிலம் எல்லையில் அமைந்துள்ள அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. மேலும் வீடுகளை இடித்து பொது மக்களைத் துன்புறுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனத்துறையினர் விரட்டினர். ஆனால் அந்த யானை […]

elephant 2 Min Read
Default Image

வேலூர் மாவட்டம் அருகே ராணுவ வீரர் தற்கொலை..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழாத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார், மேலும் புருஷோத்தமன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் . இவருடைய தந்தை ஆறுமுகம் அவருக்கு சில மாத காலமாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பார்க்க புருஷோத்தமன் மனைவியுடன் ஆறுமுகம் சிகிச்சை பெரும் மருத்துவமனையின் அருகில் ஒரு அறை எடுத்து தங்கினார், இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே […]

#suicide 3 Min Read
Default Image

வேலூரில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஜவுளி கடைகள் திறக்க அனுமதி..!

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

coronavirus 2 Min Read
Default Image

வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இரட்டைச் சகோதரிகள் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிளஸ் 2 படித்து வந்த இரட்டை சகோதரிகள், பத்மப்ரியா, ஹேமப்பிரியா. இவர்கள் இருவரும் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவிகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

#suicide 2 Min Read
Default Image

வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..!

தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு  மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து […]

ranipet 3 Min Read
Default Image

சிறுமியை வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ள சேர்காடு பகுதியை சார்ந்த மோகன்தாஸ் (60|) பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் கடந்த 2017-ம் பக்கத்து வீட்டு 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவதாக  மிரட்டியும் உள்ளார்.இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்தாஸை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த […]

girl 2 Min Read
Default Image

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ! பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் எவை ?

வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில் வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டங்கள் : வேலூர் குடியாத்தம் வேலூர் தாலுகாக்கள்: வேலூர் அணைக்கட்டு காட்பாடி குடியாத்தம் பேரணாம்பட்டு கே.வி.குப்பம் (புதிது)   திருப்பத்தூர் வருவாய் கோட்டங்கள் : திருப்பத்தூர் வாணியம்பாடி திருப்பத்தூர் தாலுகாக்கள் :  […]

#Chengalpattu 5 Min Read
Default Image

புதிய மாவட்டங்கள்! அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில்  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ranipet 2 Min Read
Default Image

இழப்பீடு வழங்கவில்லை – ஒரேநாளில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி

வேலூரில் இழப்பீடு வழங்காததால் 10 பேருந்துகளை ஜப்தி செய்துள்ளனர். கடந்த 1993-ஆம்  ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில்  கிரிஜாம்மாள் என்பரிடம் அரசு  போக்குவரத்து துறை 1 ஏக்கர் நிலத்தை வாங்கியது.ஆனால் இதற்கு உரிய இழப்பீட்டை போக்குவரத்துத்துறை வழங்கவில்லை.இதனைத்தொடர்ந்து கிரிஜாம்மாள் நீதிமன்றத்தை நாடினார்.இதில் இழப்பீடு தொகையாக ரூ.1.75 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு தொகையை வழங்காமல் போக்குவரத்துறை இழுத்தடித்தது.பின்பு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்தநிலையில் இன்று வேலூரில் உள்ள புதிய பேருந்து […]

japthi 2 Min Read
Default Image

வேலூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை மையம் அறிவித்தது .இதனைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க அரிபிக்கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டிருக்கிறது . இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது  .வேலூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது .இதனால் வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .

#Holiday 2 Min Read
Default Image

Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீசார் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு.  முதல்வராக பதவியேற்று எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயர்ந்து உள்ளது. மேலும் கே .வி […]

Edappadi K. Palaniswami 2 Min Read
Default Image

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் 477199 வாக்குகள் பெற்று  தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தேர்தலை பொறுத்த வரை […]

#ADMK 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை பெற்று நடைபெற்றது.தொடக்க முதலே அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.பின்னர் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.இறுதியாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் […]

#DMK 2 Min Read
Default Image

#BREAKING : இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                              –  4,83,099  வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம்  –  4,75,395  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் […]

#ADMK 2 Min Read
Default Image

Election Breaking : 8605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,03,151  வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த்– 1,94,546  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி–  10,184 வாக்குகள்  பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8605 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் […]

#AIADMK 2 Min Read
Default Image

முன்னிலை பெற்றது திமுக!1541 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி –32511  வாக்குகள் பெற்றுள்ளன. திமுக    – 34052  வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 501 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 1541 வாக்குகள் ஆகும்.

#AIADMK 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி – 4,406 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி  – 3,994 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 400 வாக்குகள் பெற்றுள்ளன.  

#ADMK 1 Min Read
Default Image