Tag: Velavan Senthilkumar

79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங்!

79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நவ. 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 417 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அபய் சிங்கை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூட்டினார் தமிழ்நாடு வீரர் வேலவன் செந்தில்குமார். […]

Squash Championship 3 Min Read
NationalSquashChampionship