Tag: velai vaippu

டிகிரி முடித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் வேலை.! அதுவும் தமிழ்நாட்டில்…உடனே விண்ணப்பிக்கவும்.!

Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின்  அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் […]

apprentice 7 Min Read
Central Bank of India