சூர்யா : சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் நடித்து வரும் படங்கள் அப்டேட் அல்லது அவர்கள் முன்னதாக நடித்த படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இருக்கவேண்டும் என்பதால் அவருடைய ஹிட் படம் ஒன்று ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. அது என்ன படம் என்றால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி […]