செவ்வாழையின் மருத்துவ குணங்கள். வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம். இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம். இதயம் கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை […]
நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான். இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி […]
மரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. […]
முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]
வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் […]