வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுவகைகளில் ஒன்று. இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா? வெஜிட்டேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 2 கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 […]