கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். பருவகால மாற்றங்கள் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், மக்களை பொறுத்தவரையில், அவர்கள்  கடந்து செல்வதற்கு கடினமாக தெரியக் கூடிய காலங்களில் ஒன்று தான் கோடைக்காலம். எவ்வளவு குளிர் இருந்தாலும், மக்கள் குளிர்காலங்களை மிக எளிதாக கடந்து விடுகின்றனர். ஆனால், கோடைகாலத்தை கடந்து செல்வதை தான் மக்கள் சற்று கடினமாக எண்ணுகின்றனர்.  இந்நிலையில், இந்த கோடைகாலங்களில் தான் மக்கள் உடல் ரீதியான பல்வேறு பிராச்சனைகளை … Read more

இதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்!

இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி … Read more

இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

இன்றைய கால கட்டத்தில் இளம்பெண்கள் பலரும் ஊட்ட சத்துக்கள் குறைபட்டால் அவதிபடுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் எளிதில் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் போகும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கெல்லாம் முக்கியகாரணம் என்னவென்றால் போதிய உணவுகள் உட்கொள்ளாமையும் , சரியான நேரங்களில் உணவுகளை எடுத்து கொள்ளாமல் நேரம் தாழ்த்தி உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும்.மேலும் அவர்கள்உண்ணும் உணவுகளில் ஊட்ட சத்துக்கள் குறைபாடுகள் இருப்பதும் ஒரு காரணமாகும். எனவே இளம்பெண்களை ஊட்ட சத்து … Read more