தக்காளி : சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தக்காளி விலையானது நேற்றைய நாளில் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.45-க்கு விற்பனை ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலங்களில் அடித்த வெயிலாலும், பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து நேற்று கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை ஆனது, அதிலும் சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டது. அன்றாட […]
தக்காளி : நம் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. அதிலும் தக்காளியின் விலையானது ராக்கெட் வேகத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளி நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூ.40 என்று விறக்கப்பட்டது. இன்றைய […]
காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து,தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது,அதே நேரத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.எனவே,காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து,தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேதனையளிக்கும் அந்த உண்மைகள்: “தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு ஏற்பட்டிருக்கும் […]