காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் பெண் ஒருவர், நீண்ட தோகையுடனான ஆண் மயில் ஒன்றிற்கு உணவு வழங்கியுள்ளார். பெண்ணின் கைகளில் இருக்கும் உணவை, அந்த ஆண் மயில் அழகாக கொத்தி தின்கிறது. இந்த அழகான காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த […]