பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மிக முக்கியமாக கருதுவார்கள். குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும், அதே நேரம் அவர்களுக்கு பிடித்த வகையிலும் உணவுகள்இருக்கவேண்டும். அந்த வகையில் காய்கறி சூப் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. இப்பொது காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோஸ் – 50 கிராம் பீன்ஸ் – 50 கிராம் கேரட் – 50 கிராம் சோளமாவு – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – […]