காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 நன்கொடை கேட்டு மிரட்டிய காங்கிரஸ் தொண்டர்கள் சஸ்பெண்ட்
கேரளாவின் கொல்லம் பகுதியில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையின் கூற்றுப்படி, நன்கொடைத் தொகை தொடர்பாக காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் காய்கறி விற்பனையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. காங்கிரஸார், ஒரு காய்கறி வியாபாரியிடம் யாத்திரைக்கு நன்கொடையாக ரூ 2,000 கொடுக்குமாறு சொன்னார். அதற்குப் பதிலாக அவர் ரூ 500 மட்டுமே தர […]