சுவையான சத்தான காய்கறி சாலட் செய்வது எப்படி ? நமது காய்கறி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது சமையல்களில் காய்கறிகள் மற்றும் தவறாமல் இடம் .காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறி சாலட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பிராக்கோலி பூக்கள் – 200 கி வடித்த தயிர் – 100 கி ஃப்ரெஷ் கிரீம் – 25 கி […]