மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் “வீட்ல விசேஷம்”. இந்த படம் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான “பதாய் ஹோ” படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஊர்வசி, நடிகர்கள் சத்யராஜ், யோகிபாபு, மயில்சாமி, அபர்ணா பாலமுரளி, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த […]