குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். அனைவரும் தினமும் அவர்களது குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது அவசியம். குலதெய்வத்தின் துணை நம்முடன் இருந்தால் எவ்வித பாதிப்பும் நம்மை நெருங்காது. அதனால் தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தினசரி குலதெய்வ வழிபாடு செய்து வரும் நீங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் எப்படி குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறியலாம் என்று […]