தெலுங்கு சினிமாவில் நடிகர் பால கிருஷ்ணாவுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “வீரசிம்மரெட்டி” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி ,துனியா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல […]