சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில்வேலை செய்து வரும் மோகனாவும், ரூகேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே ரயில் நிலையத்தில் வேலை செய்து வருவதால் இருவருக்கும் மாறி மாறி வேலை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் ஒன்றாக இருக்க முடியாத சூழல் உருவாகியது. அந்த சமயத்தில் மோகனாவுக்கு வீராச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீராச்சாமி ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வருபவர். இருவரும் பேசி பழகி நாளடைவில் […]