#ElectionBreaking: காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு நாளைக்குள் வெளியிடப்படும் – வீரப்ப மொய்லி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திமுக ...