Tag: VeerappaMoily

#ElectionBreaking: காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு நாளைக்குள் வெளியிடப்படும் – வீரப்ப மொய்லி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொகுதி பங்கீடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு […]

#Congress 2 Min Read
Default Image

தலைவர் பதவியில் இருந்து விலகினால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் ராகுல் ! காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்திய மூத்த தலைவரின் கருத்து

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.ஆனால்  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை. இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறிய கருத்து ஓன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,ராகுல் காங்கிரஸ் தலைவர் […]

#Congress 3 Min Read
Default Image