திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டியும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, அவரது கடிதத்திற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கூட்டணியில் நம்பிக்கை வைத்தற்கும், பெரியார் திடலுக்கு வருகை […]
தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி. புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். அந்த வகையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ […]
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க செயல்படலாமா? என கேள்வி எழுப்பி திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? அ.தி.மு.க. தனது கட்சிக்கு […]
44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம்.அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், ஆசிரியர் கீ.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆசிரியர் கீ.வீரமணி, ‘ஆட்சி, சட்டம், ஆளுநர், அச்சுறுத்தல் என […]
மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த பேரணியில் திரவிட கழகமும் கலந்து கொள்ளும் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய […]
மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை,கருத்துரிமையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்குகந்ததல்ல கீ.வீரமணி ட்வீட். மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய நிலையில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, ‘நமது இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பீடிகை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ளநிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற […]
ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் – பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்!என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், […]
த்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், “மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார். அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் […]
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் […]
சண்முகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஆசிரியர் கே.வீரமணி. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் சிறப்பு மிக்க உதவியாளராக அரும் பணியாற்றிய அருமைத் தோழர் […]
நீட் தேர்வை ஒழித்துக்கட்ட மக்களை திரட்டுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியது சிறந்த பணியாகும். நீட், மருத்துவ கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள் மீது வலுக் கட்டாயமாக கடந்த 4 ஆண்டுகளாக திணிக்கப்படுகிறது. ஊழலின் ஊற்றுக் […]
நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட கழக தலைவர் வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில்,நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்துள்ள வழக்கில் இடைமனுதாரராக […]
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தமிழக மீனவர்கள் மூழ்கியுள்ள நிலையில் இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழக மீனவர்களின் படகுகள் மூழ்கி, அவர்கள் மாயமாகி உள்ள சம்பவம் தற்பொழுது பல அரசியல் தலைவர்களின் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பதிப்பு துறையில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள க்ரியா ராமகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும், தனது பணியை உயிர்மூச்சாக கருதி தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்,இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், ஆசிரியர் வீரமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பதிப்பக சாதனையாளர் […]
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி. ஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதா அன்பரசன் அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் kc.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, பாடகர் குழுவுடன் இணைந்து புரட்சி தலைவர் எம்ஜிஆ-ரின் பாடலான ‘நாளை நமதே’ என்ற பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் […]
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறியது. பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து பல காட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். […]
ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று ஹெச்.ராஜா வீரமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் […]
பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ரஜினி பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசினார்.ரஜினி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாக நடிகர் ரஜினிகாந்த் […]
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் […]
வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து கண்காணித்து சொல்லவே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பூஜை செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறுகையில், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு? வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து […]