இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்…!
இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் காலமானார். இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் (84) கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை […]