விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தை தயாரித்தவர் S.நந்தகோபால். இவர் ஏற்கனவே விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தையும் , விக்ரம்.பிரபு நடித்திருந்த வீரசிவாஜி படத்தையும் தயாரித்திருந்தார். இந்த படங்களில் நடித்த நடிகர்களுக்கு சம்பள பாக்கியை S.நந்தகோபால் தராமல் படத்தை வெளியிட்டுள்ளார். இதனை குறித்து 96 பட வெளியீட்டின் போது விஜய் சேதுபதியே தான் இந்த பட வெளியீட்டிற்காக பலிகடா ஆக்கப்பட்டேன் என கூறி, தனது சம்பளத்தையும் பட வெளியீட்டிற்காக விட்டு கொடுத்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு […]