சென்னை : 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டு உள்ளார். பொறியியல் படிக்க சேர விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி தொடங்கி, கடந்த (ஜூன்) 6-ஆம் தேதி நிறைவு பெற்றது. பிறகு விண்ணப்பம் செய்ய அவகாசம் […]