சென்னை : ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. காலையில் டிக்கெட் வாங்கி காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் காத்திருந்து மாலை காட்சியை நேற்று முதலே தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். […]