சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படத்தின் வசூல் மற்றும் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்… வசூல் வீர தீர சூரன் திரைப்படம் வெளியான […]