சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சித்தா எனும் தரமான படத்தை இயக்கிய இயக்குநர் அருண் குமார் இயக்குகிறார் என்பதாலும், படத்தில் விக்ரம் ஆரம்ப காலத்தை போல கிராமத்தில் வசிக்கும் மனிதர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
எஸ்.ஜே.சூர்யா : நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா தற்போது விக்ரமுக்கு வில்லனாக வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சித்தா படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எஸ்.யு. அருண் குமார்இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இதனையடுத்து, படம் வெளியாவதற்கு முன்பே படம் ஹிட் என […]
எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கியதன் மூலம் அறிமுகமான இவர் குஷி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கினார். பின் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் […]