Tag: VEER RAJINIKANTH VANANGAMUDI

மீண்டும் தாத்தாவானார் தலைவர் ரஜினிகாந்த்… “வீர் ரஜினி”க்கு குவியும் வாழ்த்துக்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சவுந்தர்யா கடந்த 2010- ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேத் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அஸ்வினை  சவுந்தர்யா விவாகரத்து செய்தார். பிறகு, சவுந்தர்யா கடந்த 2019-ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதையும் படியுங்களேன்- திருமணம் எப்போது..? மனம் திறந்து பேசிய சிம்பு.! இந்நிலையில், தற்போது […]

Rajinikanth 4 Min Read
Default Image