கௌதம் வாசுதேவ் மேனன் திரிஷாவிற்கு வீடியோ கால் ஐபோனை எப்படி வைத்து படம் பிடிப்பது, எந்த முறையில் வைக்க வேண்டும் கூறுகிறார். தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் தற்போது […]