Tag: vedha home

வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டது! அரசிதழில் வெளியீடு!

வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது.  இதனையடுத்து, இந்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்  அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமையாம் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா வழக்கு பதிவு

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சொந்தமான ஜீ தீபாவும் தீபக்கும் சொத்துக்களை சட்டப்பூர்வமாக நிர்வாகிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமை பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின் படி, அவர்கள் இரண்டாம் வகுப்பு சட்ட வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதாவின்  சொத்துக்களிற்கு வாரிசு ஆக உரிமை இருபதாவாகும் கூறியுள்ளனர்.இந்த விஷயத்தை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம்? எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

#Politics 2 Min Read
Default Image

போயஸ் கார்டனில் பாதாள அறையா..?? – சர்ச்சைக்குரிய தகவல்

  மறைந்த ஜெயலலிதா வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு செய்துள்ளது.இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், ”ஜெயலலிதா அவர்கள் வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இன்றைய தேதியில், அவர்களுக்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, பொது அறிவிப்பு வெளியிடுவோம். அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை […]

#ADMK 2 Min Read
Default Image