சூரி : படப்பிடிப்புக்காக நடிகர் சூரி எங்கு சென்றாலும் தனக்கு சாப்பிட கஞ்சு வேண்டும் என்று கண்டிஷன் போடுவதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காமெடியான கலக்கி கொண்டு இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கடைசியாக விடுதலை படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்ததாக கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]
தெலுங்கு ரீமேக்கில் உருவாக்கவுள்ள வேதாளம் படத்தில் நடிகை தமன்னா தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கதாநாயகனாக சிரஞ்சீவி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து வரக்கூடிய சிரஞ்சீவி அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் […]
வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹானும், அஜித்துக்கு தங்கையாக நடிகை லெட்சுமி மேனனும் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. […]
வேதாளம் தெலுங்கு ரி மேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் […]
வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் வேதாளம் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன்,சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.தற்போது இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் தெலுங்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் லட்சுமி மேனன் நடித்த […]
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை ராம் சரண் தயாரித்து கொரட்டால சிவா இயக்குகிறார். மேலும் சிரஞ்சீவி இந்த படத்தில் இரண்டு அவதாரங்களில் […]
அஜித் நடிப்பில் வெற்றியடைந்த வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்து வருகிறது. தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜித்திற்கான மாஸ் காட்சிகள், செண்டிமெண்ட், ஆலுமா டோலுமா பாடல் என தல அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் அமைந்ததால் படம் பிளாக் பஸ்டராக மாறியது. இந்த படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளதாம். முதலில் வேதாளம் தெலுங்கு […]
தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு நிற தலைமுடியுடன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதே போல அண்மையில் வெளியான புகைப்படங்களும் அப்படியே இருந்தன. ஆனால், நேற்று ஒரு வீடியோ வீடியோ ரிலீசாகி உள்ளது. அந்த வீடியோவில் அஜித் வேதாளம் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படமான பல சாதனைகளை படைத்துள்ளதை தொடர்ந்து, கடந்த மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில், தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற திரைப்படங்கள் 50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளதாம். Thala films and @RohiniSilverScr – The most […]