வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியாக செய்திகள் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் ஜெ.தீபா ஆடியோ வெளியிட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாவது வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறுகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம். அவர் மறைந்த பின்பு அந்த […]