Tag: Veda Illam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு?- இன்று தீர்ப்பு!

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதித்து தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனும் வீட்டில்தான் வசித்து வந்தார்.இதனையடுத்து,அவர் மறைந்த நிலையில்,இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அந்த இடத்தை தமிழக அரசு அரசுடைமை […]

- 3 Min Read
Default Image