சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இதில், குறிப்பாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை […]
சென்னை: நேற்றைய தினம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,” தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை […]
சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், “திருமாவளவனை அம்பேத்கர் விழாவில் கூட பங்கேற்க விடாத அளவிற்கு கூட்டணியில் அவ்ளோ பிரஷர்” ஆனா அவரு மனசு இங்கதான் இருக்கும் என தி.மு.க.வை நேரடியாக அட்டாக் செய்து விஜய் பேசயதும் அதை பார்த்து கைதட்டினார் ஆதவ் அர்ஜுனா. இதற்கு முன் பேசிய ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரும் ஒரே மாதிரி பேசியதற்கு, மேடையில் ஒரு […]
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் […]
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் […]
சென்னை: விகடன் பதிப்பகம் சார்பில் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து மிகவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்திரனாக தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். விசிக தலைவர் […]
சென்னை : இன்று விகடன் பதிப்பகம் சார்பில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் பற்றி பெருமையுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். அவர் கூறுகையில், ” இறுமாப்புடன் […]
சென்னை: சென்னையில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் […]
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும்,`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில், அம்பேத்கர் நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டனர். இதற்கு முன்னதாக விழா மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆக இருந்து வருகிறது. ஒருபக்கம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை […]
சென்னை : இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விகடன் பதிப்பகம் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும், புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், வெள்ளை நிற சட்டை அணிந்த்துக்கொண்டு நிகழ்ச்சியில் த.வெ.க.தலைவர் விஜய் வருகை தந்தார். வருகை தந்தவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பின், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு, விழா மேடைக்கு விஜய் வருகை தந்துவிட்டார். அம்பேத்கர் […]
சென்னை : இன்று சென்னையில் விகடன் பதிப்பகம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கம் வெளியாகிவிட்டது. அதனை தற்போது வரையில் அறிக்கை மூலமும், செய்தியாளர் சந்திப்பின் மூலம் திருமாவளவன் விளக்கம் அளித்து வருகிறார். ஏற்கனவே, இந்த […]
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில் விசிக தாக்கம், மற்ற மாநிலங்களில் விசிக கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ” நாம் அரசியலில் அடியெடுத்து வைத்த போதே நாம் கூறியது, ‘ எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது அளிக்கப்பட வேண்டும்’ என்பது தான் நாம் வைத்த முதல் முழக்கம். அந்த இலக்கை உடனடியாக […]
சென்னை : திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கையை வெளிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். நம்மை வீழ்த்துவதற்கு கையாண்டுவரும் உத்திகளில் முதன்மையானது அவதூறு பரப்புவது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தேவையான மாற்றங்களை ஏற்று கொள்கிறோம். நம்மை விமர்சிப்பவர்களில் […]
சென்னை : வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் வருகை தந்து விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அளவில் […]
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல, அசாம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, விசிக துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் இந்த சோதனை நேற்று மாலை வரை நடைபெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு சிலர் இணையதளம் […]
சென்னை : வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வு குறித்த பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிகழ்வில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட இருந்தார். அப்போது விழா […]
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக – அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியான போது திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கள், தவெக முதல் மாநாட்டில் விஜய் இதே கருத்தை கூறுகையில், தவெக – விசிக கூட்டணி பேச்சுக்கள் என விசிக கூட்டணி பற்றி அவ்வப்போது தமிழக அரசியலில் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த பல்வேறு யூகங்களுக்கு பதில் அளிக்கும் […]
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , விசிக எம்பி திருமாவளவன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்கான திட்ட வளர்ச்சி குறித்த முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் […]
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும், 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பல்வேறு அரசியல் கருத்துக்கள் உலா வருகின்றன. அதில் குறிப்பாக விசிக கட்சி கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் பதிவிடப்பட்டும் சூழலில் தங்கள் கூட்டணி பற்றி பரவும் செய்திகளுக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “விசிக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை […]
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவை தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இருவருமே கலந்து கொள்வர் எனக் கூறப்பட்டது. தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருமாவளவன், விஜய் ஒரே மேடையில் […]