இன்று சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே வாழை மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருகிறது. வாழை மரத்தின் இலை, பூ, கனி, தண்டு என்று அனைத்தும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பூ வைத்து அருமையாக வடை செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1, கடலை பருப்பு – 3/4 கப், உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி, அரிசி […]