வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான். நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில் […]