வாட் வரியை ஏற்றிய நாங்கள் அல்ல, அதை ஏற்றிய முட்டாள் தான் குறைக்கணும் என தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகளை கேட்கக் கூடிய அதிகாரமோ, உரிமையோ மத்திய அரசுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் வாட் வரியை கூட்டியது நாங்கள் அல்ல, வரியை ஏற்றிய முட்டாள் தான் அதைக் குறைக்கவும் […]