Ajith Kumar : வட்டாரம் படத்தின் கதையை முதலில் ஏன் எனக்கு சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் அஜித்குமார் சண்டைபோட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன்,அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த இந்த வெற்றிப்படங்கள் எல்லாம் அவருடைய திரை வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஜித்திற்கு சரண் வெற்றி படங்களை கொடுத்து […]