வட்டாரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து உன்னாலே உன்னாலே, கலைபனி, தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை, பொறாளி, சொன்ன புரியாது உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவரை ஒரு முன்னணி நடிகையாக உயர்த்திய திரைப்படம் எதுவென்றால், தென்மேற்கு பருவக்காற்று தான். இந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஒரு கிராமத்தில் வாழும் பெண் எப்படி இருப்பாரோ அதே போலவே இருப்பார். இப்படி நன்றாக நடிக்க தெரிந்த இந்த நடிகைக்கு […]