Vastu-கண்ணாடி மற்றும் கடிகாரத்தை எந்த திசையில் வைக்கலாம் என்றும் வைக்கக்கூடாத இடங்கள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கண்ணாடி வைக்கும் திசை : அனைவரது இல்லங்களிலுமே அலங்காரம் செய்வதற்காக கண்ணாடி இருக்கும். இந்த கண்ணாடியை ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் வைத்திருப்பார்கள். இவ்வாறு வைப்பது சிறப்பாகவும், மிக அவசியமாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் வருவதை தடுக்கும் சக்தி கண்ணாடிக்கு உள்ளது. கண்ணாடி சந்திரனின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும் .சந்திரன் ஆனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கும். […]