Tag: VasoolRajambbs

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சரண் அவர்களின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார் மேலும் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ் கருணாஸ் நாகேஷ் மோகன்பாபு வையாபுரி மாளவிகா மீரா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் […]

jothika 3 Min Read
Default Image