மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். ஆனால் தற்போது 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் எம்எல்ஏக்கள் பலம் 110 ஆக உள்ளது.மேலும் அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர்(அதிருப்தி எம்எல்ஏக்களுடன் […]
இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலையுயர்வை எதிர்த்து நடைபெற்ற பாரதபந்த் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்தது. இதில் ஏராளாமான கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.இந்நிலையில் போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகள் திறக்கப்பட்டால் கல்வீசி தாக்குவோம் என்று பகீரங்கமாக கூறினார். ஆனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய இந்த பந்த்தில் அவர்கள் கட்சிக்காரர்களின் கடைகள் அனைத்தும் திறந்தே இருந்தன குறிப்பிடத்தக்கது. […]